பேஷன் உலகிலிருந்து சினிமா துறைக்கு வாய்ப்பை பெற்று புகழ்பெற்றவர்கள் தற்போது சினிமாவில் முன்னணி இடத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில் பேஷன் உலகிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்து ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் யாஷிகா ஆனந்த்.

இவர் சிறுசிறு வேடன்க்அளில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் உடலழகை கவர்ச்சியாக நடித்து வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பை பெற்ற இவர் அந்நிகழ்ச்சியிலும் கவர்ச்சி காட்டி பிக்பாஸ் ரசிகக்ரளையே திக்குமுக்காட வைத்தார். அதனால் தமிழகம் முழுவதும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

இடையில் நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கி 5 மாதம் வீட்டிலேயே முடங்கி இருந்த இவர், மீண்டும் தனது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து உடலழகை காட்டி தனது ரசிகர்களின் வாயில் நுரையை தள்ள வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் காட்டும் கவர்ச்சியின் காரண்மாக பழையபடி சில திரைப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். முன்னும் பின்னுமாக எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார் யாஷிகா.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தனது பின்னழகு முழுவதும் தெரிய சில புகைப்படங்கள் பதிவிட்டு தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்திருந்த யாஷிகா தற்போது குட்டையான நைட் டிரஸ்ஸில் முழு அங்கங்களின் அளவுகளும் அப்பட்டமாக தெரிய புகைப்படங்கங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து கொண்டிருக்கிறார். படங்களும் கில்மா ரகத்தில் இருப்பதால் லைக்ஸ்கள் அள்ளிக் கொண்டிருக்கின்றன.

Previous articleப்ளவுஸ்ஸை இறக்கி முன்னழகை காட்டி பதறவிடும் நடிகை | hot tamil actress navel show
Next articleநாட்டுக்கட்ட உடம்பை காட்டி உசுப்பேற்றும் நடிகை | tamil actress hot latest photos